ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டி: தமிழக மாணவர்கள் வெள்ளி கோப்பை வென்று அசத்தல்!

X
தென் இந்திய அளவிளான 11 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான ஸ்கேட்டிங் ரோல் பால் போட்டி நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி என ஐந்து மாநிலங்கள் பங்கேற்றன. இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் வெள்ளி கோப்பையை கைப்பற்றியுள்ளனர். இதில் மிக சிறப்பாக விளையாடிய தூத்துக்குடியை சேர்ந்த சிகரம் ஸ்கேட்டிங் அகாடமியின் சிபித் வாஸ் என்ற மாணவரை வாழ்த்தி வரவேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் அகடமி மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

