சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

X
சிவகங்கை மாவட்டத்தில் பரவலான பெய்து மழை வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கையில் 6 மி.மீ, இளையான்குடியில் 3 மி.மீ, திருப்புவனத்தில் 35.20 மி.மீ, காரைக்குடியில் 14 மி.மீ, தேவகோட்டையில் 5 மி.மீ, காளையார்கோவிலில் 11.60 மி.மீ, மாவட்டத்தில் மொத்தமாக 74.80 மி.மீ, சராசரியாக 8.31 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

