ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
X
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் புத்தகக் கண்காட்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் 2 நாள்கள் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தலைமை நூலகா் ஏ. ரூபினந்தினி மற்றும் நூலகப் பணியாளா்களின் பணியைப் பாராட்டினார். சுமார் 4ங்கு பதிப்பகம் மற்றும் புத்தக விற்பனையாளா்கள் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்களை கண்காட்சியில் விற்பனைக்கு வைத்திருந்தனா். கண்காட்சியில் ஏராயமான மாணவா்கள் பங்கேற்று தேவையான புத்தகங்களை வாங்கினா்.
Next Story