ஒட்டன்சத்திரம்: ஆட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் காயம்

ஒட்டன்சத்திரம்: ஆட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் காயம்
X
ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் காயம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் டிப்போ அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் பலத்த காயமடைந்தார் அவரை ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story