இம்னாம்பட்டி: அடிக்கல் நாட்டு விழா!

இம்னாம்பட்டி: அடிக்கல் நாட்டு விழா!
X
நிகழ்வுகள்
திருவரங்கம் ஒன்றியம், இம்னாம்பட்டி ஊராட்சியில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள புதிய பள்ளி வளாகத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார். மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் தலைவர் மெய்யர், துணைத் தலைவர் சுந்தர்ராஜ், திமுக உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story