புதுக்கோட்டை: தூய்மை மிசின் மாதிரி பயிற்சி

புதுக்கோட்டை: தூய்மை மிசின் மாதிரி பயிற்சி
X
நிகழ்வுகள்
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் குப்பை சேகரிப்பு மாதிரி பயிற்சி அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் நிகழ்த்திக்காட்டினார்கள் இனி நிகழ்வில் கலெக்டர் அருணா, எம்.எல்.ஏ முத்துராஜா மாநகர செயலாளர் ராஜேஷ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.
Next Story