வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்திற்கு முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
X
சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 19) திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 19) திறந்து வைத்தார்.அப்போது வேலூர் மாவட்டம் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வேலூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Next Story