அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

X
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த வடுகந்தாங்கல் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய திறப்பு விழா இன்று செப்டம்பர் 19 நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கே.வி குப்பம் மத்திய ஒன்றியம் செயளாலர் ரவிசந்திரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். அப்போது அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.
Next Story

