சிறப்பு கிராம சபை கூட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்
X
பல்லக்கா பாளையத்தில் சமூகத்தணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம்
நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பல்ல்க்காபாளையம் ஊராட்சியில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபா கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் சமூக தணிக்கை 2025-2026 மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான செயல்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் திரு.N.நாச்சிமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்... மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் நியமன குழு உறுப்பினர் திரு.S.N.சௌந்தரம் அவர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள், ஊராட்சி செயலாளர், மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
Next Story