உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் தலைவர் நியமனம்

X
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி காங்கிரஸ் கட்சியின் தலைவராக டி சரவணகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் இந்த நியமனம் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் அவர்களின் அறிவுறுத்தியின் படி மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பாண்டியன் நியமித்துள்ளார்
Next Story

