வேப்பனப்பள்ளியில் இன்று‘நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று காலை 9 முதல் 4 மணி வரை சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நோயாளி வந்து இந்த மருத்துவ முகாமில் கலந்துக் கொண்டு சிகிச்சை அளித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Next Story

