சாத்தங்குப்பம்: இன்று நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்

சாத்தங்குப்பம்: இன்று நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்
X
சாத்தங்குப்பம் கிராமத்தில் இன்று நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
கடலூர் மாவட்டம் சாத்தங்குப்பம் கிராமத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி குளுனி உயர்நிலைப்பள்ளியில் இன்று (செப்டம்பர் 20) நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story