முத்துலட்சுமி ரெட்டி வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா

X
புதுக்கோட்டை மாநகராட்சி மச்சுவாடி பகுதியில் உள்ள முத்துலெட்சுமி அவர்களின் இல்ல அரங்கத்தில் முத்துலட்சுமி ரெட்டி வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் மனித குல மாணிக்கம் என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலை தயானந்தர் சந்திரசாமி வெளியிட்டு அதன் பதிப்பை டாக்டர் ராமதாஸ் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் டாக்டர் சங்கத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
Next Story

