குடிநீர் இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஒன்றிய கூட்டம்

குடிநீர் இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஒன்றிய கூட்டம்
X
நிகழ்வுகள்
விராலிமலை ஊராட்சி ஒன்றியம் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஒன்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருத்திய ஊதிய உயர்வு உத்தரவின்படி, அரசாணை எண்:303ன்படி 11.10.2017 முதல் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
Next Story