தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம்

தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணிக்கு துணை தலைவர் நியமனம்
X
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக பா.ஜ., முன்னாள் துணை தலைவரான செந்தில்குமார், தமிழக பா.ஜ., - ஓ.பி.சி., அணியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
தமிழக பா.ஜ.,வில் புதிய நிர்வாகி கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழக பா.ஜ., முன்னாள் துணை தலைவரான செந்தில்குமார், தமிழக பா.ஜ., - ஓ.பி.சி., அணியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.
Next Story