சூலூர் தொகுதியில் புதிய சாலை அமைப்பு - பூமிபூஜை !

சூலூர் தொகுதியில் புதிய சாலை அமைப்பு - பூமிபூஜை !
X
சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மூலம் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம், வடவள்ளி ஊராட்சியில், எம்எல்ஏ வி.பி. கந்தசாமியின் தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் வடவள்ளி ஜெயக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு (கோவிந்தராஜ்), முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story