தேனிஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தாய் மகள் படுகாயம்

X
சின்னமனூரை சேர்ந்தவர் கலாவதி. இவர் நேற்று (செப்.19) இவரது மகள் சரண்யாவுடன் தேனியில் உள்ள கண் மருத்துவமனைக்கு வசந்த் என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளார். பெரியகுளம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த கலாவதி, சரண்யா படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு.
Next Story

