அறந்தாங்கி: சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் தூர்நாற்றம்!
அறந்தாங்கி நகர் பகுதியில் டேவிதார் சாலை பகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாய்காலில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் தூர்நாற்றம் வீசுவதாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர், இந்த கழிவுநீர் வாய்காலை தூர்வாரி கழிவுநீர் செல்ல வழிவகை செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story




