புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை நிலவரம்
புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று (செப்.19) பரவலாக மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி,குடுமியான்மலை 40 மி.மீ,அன்னவாசல் 30மி.மீ, கீரனூர் 40மி.மீ,காரையூர் 27.8மி.மீ, ஆதனக்கோட்டை 21மி.மீ,கந்தர்வகோட்டை 16 மி.மீ, உடையாளிபட்டி 9 மி.மீ, பெருங்களூர் 9மி.மீ,விராலிமலை 8மிமீ,புதுக்கோட்டை 6மி.மீ என 225.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Next Story



