வண்ணாரப்பேட்டையில் உடைந்த பிரதான குடிநீர் குழாய்

வண்ணாரப்பேட்டையில் உடைந்த பிரதான குடிநீர் குழாய்
X
உடைந்த குடிநீர் குழாய்
நெல்லை மாநகர வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகில் உள்ள பிரதான குடிநீர் குழாய் இன்று உடைந்து சென்றது‌. இதனை அறிந்த திருநெல்வேலி மாநகராட்சி மேயர் இராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து உடைந்ததை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சரி செய்யும்படி உத்தரவிட்டார்.இந்த நிகழ்வின்போது அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் உடன் இருந்தனர்.
Next Story