காய்,கனி விற்பனை வண்டிகளை வழங்கிய அமைச்சர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை வண்டிகளை அமைச்சர் தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (செப்.20) தோட்டக்கலை துறையின் சார்பில் "தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025-26" கீழ் 90 பயனாளிகளுக்கு நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை வண்டிகளை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்,தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலர் இருந்தனர்.
Next Story