கொட்டாம்பட்டியில் பிளஸ் ஒன் மாணவி மாயம்.

கொட்டாம்பட்டியில் பிளஸ் ஒன் மாணவி மாயம்.
X
மதுரை கொட்டாம்பட்டியில் பிளஸ் ஒன் மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஆலம்பட்டி சொக்கலிங்கபுரத்தில் வசிக்கும் விஸ்வநாத் என்பவரின் 17 வயது மகள் சிங்கம்புணரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவரது பெற்றோர் நேற்று (செப்.19) வேலைக்கு சென்று மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டில் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று இரவு கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் தாய் புவனேஸ்வரி புகார் அளித்தார் .போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story