பேருந்திற்கு பின்னால் டூவீலரில் மோதியவர் பலி.

பேருந்திற்கு பின்னால் டூவீலரில் மோதியவர் பலி.
X
மதுரை சோழவந்தான் அருகே பேருந்துக்கு பின்னால் டூவீலரில் சென்ற மோதியவர் பலியானார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனுாரைச் சேர்ந்த கீர்த்திகா (24) என்பவர் தனியார் நிறுவன ஊழியராக உள்ளார். இவர் கடந்த செப்.16ல் இருசக்கர வாகனத்தில் தேனுார் - மேலக்கால் ரோட்டில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற அரசு பேருந்து மீது மோதியதில். படுகாய மடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று( செப் .19) உயிரிழந்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story