கிருஷ்ணகிரியில் மாற்றுகட்சியினர்திமுகாவில் ஐக்கியம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் உள்ள கால்வேஹள்ளி பகுதியைச் சேர்ந்த அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 25 நபர்கள் இன்று உதயசூரியன், வினோத்குமார் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டடசெயலாளரும் பர்கூர் சட்டமன்ற ஊறுப்பினருமான மதியழகன் முன்னிலையில் 50க்கு மேற்பட்டோர் திமுகாவில் இணைந்தனர். இதில் கட்சியினர் ஏராளமானோர் காலந்துக்கொண்டனர்.
Next Story

