போச்சம்பள்ளி பகுதியில் சாமந்தி பூ விலை உயர்வு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடியின், போச்சம்பள்ளி, உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் பூக்களின் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது கடந்த சில நாட்களாக சாமந்தி பூக்களின் விலை சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கி இன்று முதல் சனிக்கிழமை தொடங்கியது அந்தந்த பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் பூஜைகள் நடைபெறு வருவதால் பூக்களின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

