தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யபட்டவர்களுக்கு பணி நியமன ஆணை.

தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யபட்டவர்களுக்கு பணி நியமன ஆணை.
X
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யபட்டவர்களுக்கு பணி நியமன ஆணை.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த 2 முன்னணி தனியார்துறை நிறுவனங்களை சேர்ந்த 18 அலுவலர்கள் பங்கேற்று. நடந்தது. இந்த முகாமில் 138 பேர் கலந்து கொண்ட னர். அந்த நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்தனர். அதன்படி 58 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வழங்கினார்.
Next Story