வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு.

X
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமையில் கீழ்பென்னாத்தூரில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் தமிழ்மணி,மாவட்ட அமைப்பு செயலாளர் கே.ஆர்.முருகன், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்(வடக்கு), சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

