தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
X
திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம். உதயகுமார் தலைமையில் தவெக வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: செய்யாறு மார்க்கெட் பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு அவரது 147 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம். உதயகுமார் தலைமையில் தவெக வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Next Story