தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலய புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை வைபவம் காலை முதலே பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலய புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு  கருட சேவை வைபவம் காலை முதலே பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
X
இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதிக்கு உட்பட்ட தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலய புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கருட சேவை வைபவம் காலை முதலே பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இன்று இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story