பாஜக அலுவலகத்தில் பிரதமா் மோடியின் பிறந்த நாள்.

X
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை இரு வார விழாவாகக் கொண்டாடுதல் மற்றும் ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் செய்தியாளா்களிடம் பேசினார். உடன் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

