தென்காசி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் இலஞ்சி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 7 மணிக்கு மேல் கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா நடைபெற்றது. செங்கோட்டை அழகிய மணவாள சுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனைக்குப் பின் பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Next Story

