வேப்பனப்பள்ளியில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை ஒட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், வெண்ணெய் பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

