பாலமேட்டில் திமுக பொதுக்கூட்டம்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று இரவு "ஓரணியில் தமிழ்நாடு" திமுக பொதுக்கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு திமுக பொதுக்கூட்டம் கூட்டம் பாலமேடு வாடிவாசல் அருகே நேற்று( செப்.20)இரவு நடைபெற்றது. மத்திய அரசின் தில்லுமுல்லுகளையும் அதற்கு எதிராக தமிழக முதல்வரின் உறுதியான செயல்பாடுகளையும் எடுத்துரைத்து முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி , வெங்கடேசன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் பேசினார்கள். திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story