வார சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்
தர்மபுரி சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக பிரத்யேகமாக வாரசந்தை நடைபெறுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கூடிய வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் வியாபாரிகள் ஆடுகளை விற்க, வாங்க வந்திருந்தனர் புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகள் வர்த்தகம் மந்தமாக காணப்பட்டது ஆடுகள் 1500 ரூபாய் முதல் 17,000 ரூபாய் வரை விற்பனையானது மேலும் இன்று ஒரே நாளில் 5 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story




