திமுக செயலாளருக்கு நன்றி தெரிவித்த பேரவை

X
நெல்லை மாநகர சுத்தமல்லி பாரதிநகர் வ.உ.சி சைவ வேளாளர் பேரவையினர் இன்று நெல்லை மேற்கு மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்தனர்.அப்பொழுது பாளையில் அமைந்துள்ள வ.உ.சி திருவுருவ சிலைக்கு படிக்கட்டுடன் கூடிய நிழற்குடை அமைப்பதற்கு திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் தொகுதி நிதியிலிருந்து 8 லட்சம் ஒதுக்கியதற்கு காரணமாக இருந்ததற்காக திமுக செயலாளர் சுப்பிரமணியனுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story

