குருபரப்பள்ளி அருகே ஏரியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகேயுள்ள ஜிங்கலூர் பகுதியை சோ்ந்தவா் மசாகா். இவருடைய மகன் உபேஸ் (8) கொரல்நத்தம் உருதுப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முக்தினம் கொரல்நத்தம் ஏரிக்கரை ஓரமாக நடந்து சென்றபோது எதிர்பாரத விதமாக மாணவா் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினார். தகவல் அறிந்து வந்த குருபரப்பள்ளி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

