தூய்மை சேவை வார விழாவை முன்னிட்டு தூய்மை பணி

தூய்மை சேவை வார விழாவை முன்னிட்டு தூய்மை பணி
X
தூய்மை பணி
தூய்மை சேவை வார விழா கடைபிடிக்கும் நிலையில் பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை திருவனந்தபுரம் பிரதான சாலையில் இன்று காலை தூய்மை பணி நடைபெற்றது. அப்பொழுது சாலையின் மைய பகுதி மற்றும் ஓரங்களில் உள்ள மணல் மற்றும் பிற குப்பைகளை ஏராளமான துப்புரவு பணியாளர்கள் அகற்றி சுத்தப்படுத்தினர். இதனால் இந்த சாலை தூய்மையாக காணப்பட்டது.
Next Story