கோவை: இட்லி கடை திரைப்படம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

கோவை: இட்லி கடை திரைப்படம் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !
X
நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது.
கோவை, சரவணம்பட்டி – நடிகர் தனுஷ் முன்னிலையில் அவரது இயக்கத்தில் உருவாகிய இட்லி கடை திரைப்படத்தின் டிரெய்லர் ப்ரோஷன் மால் வணிக வளாகத்தில் வெளியிடப்பட்டது. நடிகை நித்திய மேனன், நடிகர்கள் சத்தியராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், பாடகர் சுவேதா மோகன் மற்றும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்ட சினிமா பிரபலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திறந்தவெளி மேடையில் சுமார் 7,000 மக்கள் கலந்துகொண்டு உற்சாகம் காட்டினர்.
Next Story