நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், கலெக்டர் தகவல்

X
புதுகை மாவட்டத்தில் 202526 ஆம் ஆண்டு நிதியாண்டில் 42 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 6 "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு முகாமிற்கு 1,400 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் என மொத்தமாக 8,748 மருத்துவ பயனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Next Story

