பொற்பனைகோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை அருகே உள்ள பொற்பனைகோட்டையில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு இன்று (செப்.,21) பொற்பனைகோட்டை முனீஸ்வரருக்கு 14 வகையான திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆலங்குடி, புதுக்கோட்டை, அரசடிப்பட்டி, வேப்பங்குடி ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story