நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் கடந்த 35 நாட்களாக போராடிவரும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இன்று வண்ணாரப்பேட்டையில் திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றி கட்சியினர் கண்டன கோஷம் எழுப்பினர்.
Next Story