திமுகவினருடன் அமைச்சர் ஆலோசனை

மதுரை சோழவந்தான் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள குறிஞ்சி மஹாலில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று (செப்.21) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வெங்கடேசன் எம்எல்ஏ, முக்கிய தொகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story