கறம்பக்குடியில் புதிய மின் மாற்றியை துவங்கி வைத்த எம்எல்ஏ

X
கறம்பக்குடி அருகே சிவன்கோயில் தெருவில் புதிய மின்மாற்றினை இன்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி மன்றத் தலைவர் முருகேசன், துணை தலைவர் நைனா முகம்மது, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துறை மற்றும் பலர் உடனிருந்தனர்.
Next Story

