வேட்டனிவயல் பகுதிக்கு புதிய பேருந்து இயக்கம்

X
ஆவுடையார்கோவில் அடுத்த வேட்டனிவயல் கிராமத்திற்கு இன்று புதிய அரசு பேருந்து இயக்கப்பட்டது. குறிப்பாக இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். பின்னர் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். கோரிக்கையின் அடிப்படையில் இன்று புதிய பேருந்து வருகையையொட்டி, மக்கள் மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Next Story

