கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.

கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.
X
கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் ஐடி வின்னிங் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணகிரி எம்எல்ஏ.வுமான அசோக்குமார். தலைமை தாங்கினார். ஆலோசனைகள் வழங்கினார். அதிமுகவை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story