புதுக்கோட்டை: மின்விநியோகம் இல்லை எனப் புகார்
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 4, 5, 6, 7 வீதி தென்புறம் உள்ள குளக்கரை பகுதியில் 2 நாட்களாக மின்சார விநியோகம் இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட மக்கள் நடைபாதையாக சென்று வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் நடைபயிற்சி செய்ய பொதுமக்கள் வரும் நிலையில் இப்பகுதியில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை என அப்பகுதியில் குற்றசாட்டுகின்றனர்.
Next Story





