புதுகை: புத்தக திருவிழா முன்னேற்பாடுகள் பணி தீவிரம்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் அறிவியல் இயக்கம் சார்பில் 8-வது புத்தகத் திருவிழா நகர்மன்ற வளாகத்தில் வரும் அக்.,3-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் 100 ஸ்டால்கள் அமைக்க உள்ள நிலையில் உபகரணங்கள் லாரி மூலம் கொண்டுவரப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story



