திருச்சி : மேட்டுப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி : மேட்டுப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்
X
மணப்பாறையை அடுத்துள்ள மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் நிறுத்தம்
மணப்பாறையை அடுத்துள்ள மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது. கோவில்பட்டி, பாலக்குறிச்சி, வளநாடு கைகாட்டி, கல்லுப்பட்டி, கல்லாமேடு, தாதகவுண்டம்பட்டி, கவுண்டம்பட்டி, மாகாளிப்பட்டி, பெத்தநாயக்கன்ப்பட்டி, ஒலியமங்கலம், மீனவேலி, ஆண்டியப்பட்டி, குப்பன்னப்பட்டி மற்றும் துளுக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் (பொ) பொ. பிரபாகரன் தெரிவித்துள்ளாா்.
Next Story