விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உதவிய ஓசூர் எம்எல்ஏ.

X
கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று டூவீலர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து விபத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு காயமடைந்த இளைஞர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
Next Story

