மயான காளி கோயிலில் சிறப்பு பூஜைகள்

மதுரை அவனியாபுரம் அருகே மயான காளியம்மன் கோவிலில் நேற்று இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மதுரை அவனியாபுரம் அருகே வெள்ளக்கல் மயான காளியம்மன் கோவிலில் புரட்டாசி அம்மாவாசையை முன்னிட்டு நேற்று (செப்.21) இரவு காளியம்மனுக்கும். பால நாகம்மாளுக்கும் இரவு சிறப்பு பூசை. அபிஷேக ஆராதனை நடைபெற்றது வேண்டுதலை நிறைவேற்ற கோரி 1000 க்கு மேற்ப்பட்டவர்கள் குவிந்தனர். பக்தர்களுக்கு குடும்ப பிரச்சனைகளை மயான காளியம்மன் முன்பு குறி சொன்னார். கோவில் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story